இன்று · வியாழன், 29 அக்டோபர் 2026 · சென்னைதமிழ் / English

பொறுப்புத் துறப்பு

இந்தத் தளத்திலுள்ள பஞ்சாங்கம், நேரங்கள், தேதிகள் கவனத்துடன் கணக்கிடப்பட்டவை; பொது வழிகாட்டலுக்கு மட்டுமே. வாக்கிய, திருக்கணித பஞ்சாங்கங்களுக்கு இடையே சில மணி நேர வேறுபாடு இருக்கலாம்; அதனால் ஒரு தேதிக்கான திதி அல்லது நட்சத்திரம் மாறலாம்.

திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு முகூர்த்தம், லக்னத்தை உங்கள் குடும்ப புரோகிதர் அல்லது ஜோதிடரிடம் உறுதி செய்யுங்கள். இந்தத் தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு பொழுது பொறுப்பல்ல.