இன்று · வியாழன், 29 அக்டோபர் 2026 · சென்னைதமிழ் / English

சூலம் & பரிகாரம்

சூலம் – அந்தக் கிழமையில் பயணம் தொடங்கத் தவிர்க்க வேண்டிய திசை. அவசியம் என்றால் பரிகாரம் எடுத்துக்கொண்டு புறப்படுங்கள்.

கிழமைசூலம் (திசை)பரிகாரம்
ஞாயிறுமேற்குவெல்லம்
திங்கள்கிழக்குதயிர்
செவ்வாய்வடக்குபால்
புதன்வடக்குபால்
வியாழன்தெற்குதைலம்
வெள்ளிமேற்குவெல்லம்
சனிகிழக்குதயிர்

பரிகாரம் செய்வது எப்படி

சூலத் திசையில் புறப்படும் முன், பரிகாரப் பொருளைச் சிறிது எடுத்துக்கொள்ளுங்கள்: வெல்லம், தயிர் அல்லது பால்; வியாழக்கிழமை தைலம். பிறகு பயணத்தைத் தொடங்குங்கள்.